Jump to content

SecurePoll:1364/msg/ta

From Wikimedia Vote Wiki
id"1364"
lang"ta"
messages
title"விக்கிமீடியா அறக்கட்டளை அறங்காவலர் குழு தேர்தல் 2022"
intro"[https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Candidates வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறியவும்] இத்தேர்தலின் மூலம் விக்கிமீடியா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவுக்கு இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். * இத்தேர்தலில் ஒற்றை மாற்றீடு செய்யக்கூடிய வாக்குமுறை பயன்படுத்தப்படுகிறது (Single Transferable Vote methodology -"STV"). இந்த முறையில் வாக்குகள் எண்ணப்படும் முறை குறித்து [https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/Single_Transferable_Vote மெட்டா விக்கியில் உள்ள விளக்கப் பக்கத்தைக் காண்க]. * வாக்கிடும் பக்கத்தில் ஒன்றின் கீழ் ஒன்றாக விரியும் பெட்டிகள் உள்ளன. பக்கத்தின் மேலே தொடங்கி, உங்கள் விருப்ப வேட்பாளர்களைத் தரவரிசைப்படுத்துங்கள். நீங்கள் மிகவும் விரும்புகிறவரை "விருப்பம் 1" என்றும் வேண்டவே வேண்டாம் எனக் கருதுபவரை "விருப்பம் 6" என்றும் தேர்ந்தெடுங்கள். * நீங்கள் எல்லா வேட்பாளர்களுக்கும் வாக்கிடத் தேவையில்லை. எந்த ஒரு நிலையிலும், வேட்பாளர்களைத் தரவரிசைப்படுத்திக் கொள்வதை முடித்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரே ஒரு வேட்பாளரை மட்டுமோ, நான்கு பேரை மட்டுமோ, அல்லது அனைத்து வேட்பாளர்களையுமோ தரவரிசைப்படுத்தலாம். * உங்கள் வாக்குகளை வாக்கெடுப்பு நடைபெறும் காலம் முடியும் வரை மீண்டும் மாற்றி இட முடியும். புதிதாக இடும் வாக்குகள் பழைய வாக்குகளுக்குப் பதிலாக கணக்கில் கொள்ளப்படும். இதை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்."
jump-text"இந்த வாக்கெடுப்பு மைய விக்கியில் நடைபெறுகிறது. அங்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்."
return-text"விக்கிமீடியா அறக்கட்டளை தேர்தல்கள் 2022 வாயில்"
unqualified-error"மன்னிக்கவும், உங்கள் பெயர் வாக்கிடத் தகுதியானவாக்காளர் பட்டியலில் இல்லை. வாக்காளர் தகுதி பற்றி அறியவும், ஒரு வேளை நீங்கள் தகுதி உடைய வாக்காளர் என்றால் உங்கள் பெயரைப் பட்டியலில் சேர்க்கவும் அருள் கூர்ந்து [https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/FAQ வாக்காளர் உதவிப் பக்கத்துக்குச்] செல்லவும்."
questions
id"1365"
messages
text"அறங்காவலர் குழு வேட்பாளர்கள்"
options
id"1366"
messages
Empty array
id"1367"
messages
Empty array
id"1368"
messages
Empty array
id"1369"
messages
Empty array
id"1370"
messages
Empty array
id"1371"
messages
Empty array